Swarna Subhiksham Plan
மாதத் தவணையை சரியான முன்பணத் தொகையாக 12 மாதங்கள் தொடர்ந்து செலுத்த வேண்டும் / மாதத்திற்கு ஒரு தவணை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.
பதிவு செய்த தேதியிலிருந்து 12 மாதங்களுக்குப் பிறகு உறுப்பினர் தங்க நகையின் மீது சேதாரத்தில் 50% (VA) மட்டுமே என்ற சலுகையை சேர்ந்துள்ள / முன்பதிவு செய்த மொத்த எடைக்கு மட்டுமே பெற்றுக் கொள்ளலாம்.
முன்பணத் தொகையானது 12 மாதங்களுக்குப் பிறகு நீட்டிக்கப்படமாட்டாது.
பதிவு தேதியிலிருந்து 12 மாதங்கள் முன்பணத் தொகை செலுத்திய பின்னர் 25 நாட்களுக்குப் பிறகே உறுப்பினர் நகைகளை வாங்குவதற்கு தகுதி பெறுவார்.
அரசு ஒழுங்குமுறை விதிகளின்படி, பணமாக எந்த சூழ்நிலைகளிலும் திருப்பியளிக்கப்படமாட்டாது.
முன்பணத்தை சீராகவும் தொடர்ச்சியாகவும் எல்லா மாதமும் செலுத்தியிருந்தால் மட்டுமே உறுப்பினர்கள் நகை வாங்கும் போது சேதாரத்தில் 50% (VA) மட்டுமே என்ற சலுகையைப் பெறுவர். முன்பணம் செலுத்த 12 மாதங்களுக்கு மேல் நீட்டிக்கப்படமாட்டாது. முன்பணம் செலுத்தும்போது ஏதேனும் மாதத்தவணையை செலுத்தத் தவறினால் அல்லது தொடர்ச்சியாக செலுத்தவில்லை எனில் எந்தவித சலுகையும் இல்லாமல் கட்டியத் தொகைக்கு மட்டுமே தங்க நகை பெற்றுக்கொள்ளலாம். எனவே முன்பணத்தை தவறாமல் உறுப்பினர்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் செலுத்துவது அவசியமாகும்.
சேர்ந்துள்ள பணம் அல்லது தங்கத்தின் எடையை விட கூடுதலாக நகைகளை உறுப்பினர் வாங்கினால் மாறுபடும் தொகை / எடைக்கேற்ற பொருந்தக்கூடிய சேதாரத்தை (VA) உறுப்பினர் செலுத்தவேண்டும்.
GST தற்போது (3%) மற்றும் டெலிவரியின்போது இதர அரசு வரிகள் இருந்தால், அந்தத் தொகையை உறுப்பினரே செலுத்தவேண்டும்.
உறுப்பினரின் கையொப்பம் மற்றும் அடையாள அட்டை டெலிவரியின் போது சரிபார்க்கப்படும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கும், திருத்துவதற்கும், சேர்ப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் முழு உரிமை நிர்வாகத்திற்கு உண்டு.
Swarna Akshaya Plan
மாதத் தவணையை சரியான முன்பணத் தொகையாக 12 மாதங்கள் தொடர்ந்து செலுத்த வேண்டும் / மாதத்திற்கு ஒரு தவணை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.
பதிவு செய்த தேதியிலிருந்து 12 மாதங்களுக்குப் பிறகு உறுப்பினர் தங்க நகையின் மீது சேதாரமில்லை (VA) என்ற சலுகையை சேர்ந்துள்ள / முன்பதிவு செய்த மொத்த தொகைக்கு (அன்றைய மார்கெட் விலைக்கு) மட்டுமே பெற்றுக் கொள்ளலாம்.
முன்பணத் தொகையானது 12 மாதங்களுக்குப் பிறகு நீட்டிக்கப்படமாட்டாது.
பதிவு தேதியிலிருந்து 12 மாதங்கள் முன்பணத் தொகை செலுத்திய பின்னர் 25 நாட்களுக்குப் பிறகே உறுப்பினர் நகைகளை வாங்குவதற்கு தகுதி பெறுவார்.
அரசு ஒழுங்குமுறை விதிகளின்படி, பணமாக எந்த சூழ்நிலைகளிலும் திருப்பியளிக்கப்படமாட்டாது.
முன்பணத்தை சீராகவும் தொடர்ச்சியாகவும் எல்லா மாதமும் செலுத்தியிருந்தால் மட்டுமே உறுப்பினர்கள் நகை வாங்கும் போது சேதாரமில்லை (VA) என்ற சலுகையைப் பெறுவர். முன்பணம் செலுத்த 12 மாதங்களுக்கு மேல் நீட்டிக்கப்படமாட்டாது. முன்பணம் செலுத்தும்போது ஏதேனும் மாதத்தவணையை செலுத்தத் தவறினால் அல்லது தொடர்ச்சியாக செலுத்தவில்லை எனில் எந்தவித சலுகையும் இல்லாமல் கட்டியத் தொகைக்கு மட்டுமே தங்க நகை பெற்றுக்கொள்ளலாம். எனவே முன்பணத்தை தவறாமல் உறுப்பினர்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் செலுத்துவது அவசியமாகும்.
பதிவிலிருந்து 12 மாதங்களுக்குள் உறுப்பினர் நகையை வாங்கவில்லையெனில் காசோலை மூலம் உறுப்பினர் செலுத்திய மொத்த முன்பணமும் எந்தவித சலுகையின்றி அவருக்கு திருப்பியளிக்கப்படும்.
சேர்ந்துள்ள மொத்த தொகையை விட கூடுதலாக நகைகளை உறுப்பினர் வாங்கினால் மாறுபடும் தொகைக்கு பொருந்தக்கூடிய சேதாரத்தை (VA) உறுப்பினர் செலுத்தவேண்டும்.
GST தற்போது (3%) மற்றும் டெலிவரியின்போது இதர அரசு வரிகள் இருந்தால், அந்தத் தொகையை உறுப்பினரே செலுத்தவேண்டும்.
உறுப்பினரின் கையொப்பம் மற்றும் அடையாள அட்டை டெலிவரியின் போது சரிபார்க்கப்படும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கும், திருத்துவதற்கும், சேர்ப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் முழு உரிமை நிர்வாகத்திற்கு உண்டு